Your cart is empty.
சுப்ரியா ஷர்மா
பிறப்பு: ()
மோதல்கள், அரசியல், வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்த செய்திகளைச் சேகரிக்கும் பணியில் 20 ஆண்டுகள் செலவழித்திருக்கிறார். ராம்நாத் கோயங்கா விருது, சிறந்த பெண் பத்திரிகையாளருக்கான சமேலி தேவி ஜெயின் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஸ்க்ரால் இணைய இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தில்லியில் வசித்துவருகிறார்.
