Your cart is empty.
ஊர்வசி
பிறப்பு: 1956
ஊர்வசி (பி. 1956)
யாழ்ப்பாணம், கருகம்பனையில் பிறந்தவர். யாழ். பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றவர். இப்போது மட்டக் களப்பில் உள்ள தேசியக் கல்வியியல் கல்லூரியின் இணைத் தலைவராகப் பணியாற்றுகிறார். எண்பதுகளில் எழுச்சிபெற்ற ஈழப் பெண்ணியவாதக் கவிதையினது உந்துசக்தியென விமர்சகர்களால் குறிப்பிடப்படுபவர். இவரது பழையதும் புதியதுமான கவிதைகளின் முதலாவது திரட்டு இது.
