Your cart is empty.
வில்ஸன் ஐசக்
பிறப்பு: 1969
கேரள மாநிலம் மூவாற்றுப்புழையில் பிறந்தவர். 'ஐனநாயகத்தில் போலீஸ்' என்பது இவர் எழுதிய ஆய்வுநூல் கேரளப் போலீஸ் அசோசியேஷன் நடத்திய 'காவல் கைரளி * கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். எர்ணாகுளம் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்.
