Your cart is empty.
7 Nov 2025
‘தீரமிகு புது உலகம்’ – நூல் அறிமுகம்
இது ஒரு துர்க்கற்பனை வகை நாவல். பொதுவாக அறிவியல் புனைவுகளில் கணிக்கப்படுபவை நிஜமாகவேண்டும் என்ற ஆவல் ஏற்படும். ஆனால், இந்த நூல் தூய்மையும், கண்ணியமும் இல்லாத, அடக்க வேண்டிய இச்சைகள் இல்லாத, நீதி போதனைகள் மனக்கட்டுப்பாட்டு பயிற்சிகள் எதுவும் தேவைப்படாத, ஸோமா மாத்திரையால் தீர்வுகள் வழங்கும் ஒரு சமூகம் குறித்த எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. முடிவு நெஞ்சைப் பதற வைக்கிறது. இருந்தாலும் இந்த நூலில் கணிக்கப்பட்ட சில அவலங்கள் நிறைவேறி வருகின்றன என்பதுதான் கசப்பான உண்மை.
வாழ்வியல் விழிப்புணர்வு பெற அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=24049674121375600&set=a.202795896490090