Your cart is empty.
13 Sep 2025
அ.கா. பெருமாளின் ‘அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்’ – வாசிப்பனுபவம்
…செழுமையான கதை மரபும் இலக்கியம் மரபும் ஏராளமாக நமது தமிழ் பண்பாட்டில் உள்ளது போல பாரதக் கதைகளும் இருக்கிறது. நாட்டார் கதைகளிலும் அவற்றை அறிய முடியும், அவற்றுள் சிலவற்றை மீள்பதிவு செய்வதாக இந்நூல் அமைந்துள்ளது…
…இந்த புத்தகத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கதைகளிலும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது, கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க மனம் ஒவ்வாது…
…அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
நன்றி: திவ்யா தைலியண்ணன் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=122183625278480265&set=a.122105775326480265