Your cart is empty.
1 Dec 2025
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்’ நூல் அறிமுகம்
பிராமணக் குடும்பத்தில் பிறந்து கூட்டுக் குடும்பத்தில், வாய்பேசத் தெரியாது மாட்டிக்கொண்ட பெண்ணின் கதையிது.
அந்தக் காலத்தில் பிறந்து அதிக கல்வியில்லாத இவரது சிந்தனைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
மீனா தன்னுடைய கதையை எழுதியிருந்தால் அது துண்பக்கேணியாக இருந்திருக்கும்.
நன்றி: சரவணன் மாணிக்கவாசகம்
முழுக்கட்டுரையையும் வாசிக்க: