Your cart is empty.
10 Jan 2026
சு. இராசாராம் எழுதிய 'இலக்கணவியல் - மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்'
நூலைப் பற்றிய பார்வை:
“மொழிபற்றித் தெளிவான கொள்கைகளை உடைய - மொழியியலில் துறைபோகிய - தமிழ் இலக்கணக் கடலில் மூழ்கி முத்தெடுத்துள்ள - பேராசிரியர் சு. இராசாராம் அவர்களின் கடினமான உழைப்பு இந்நூலில் வெளிப்படுகிறது.”
நன்றி: தெய்வ சுந்தரம் நயினார் (முகநூல் பதிவு)
முழுப் பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/1DMHpmtYKp/