Your cart is empty.
25 Jan 2026
வைக்கம் முகமது பஷீரின்‘மதில்கள்’
வாசகப் பரிந்துரை
மலையாள இலக்கிய உலகின் முக்கிய புத்தகம் மதில்கள். திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
பஷீர் சிறைக்கு சென்ற போது நாராயணி என்னும் பெண்ணை மதில்களுக்கு அந்தப்புறம் குரலாக மட்டுமே உணர்கிறார். சந்திக்கும் நேரம் என்ன நிகழ்கிறது என்பதோடு கதை முடிகிறது…
…அப்படியான ஒரு படைப்பினை பஷீர் அழகாகவே தந்திருக்கிறார். எளிய கதை. கடைசி பத்தியில் கனமாகிவிடும் மனது. சுகமாரன் அவர்களின் மொழிப்பெயர்ப்பும் இணக்கமான ஒன்றாக இருந்தது.
நன்றி: ஷோபனா நாராயணன் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க: