Your cart is empty.
7 Feb 2026
மிஸ்ரா ஜப்பார் ‘தாகத்தின் சுழல் காற்று’ கவிதைகள்
ஒரு பார்வை
…மிஸார் ஜப்பாரின் கவிதைகள் மனித இருப்பின் முரண்களான பார்வை–பார்வையின்மை, இருப்பு–இல்லாமை, மொழி–மௌனம் ஆகிய இருமைகளின் வழியாக நவீன மனிதனின் உளவியல், தத்துவச் சிக்கல்களை ஆராய்கின்றன. வெளிப்படையான சமூக, அரசியல் பிரகடனங்களைத் தவிர்த்து, நுண்ணிய உருவகங்கள், மௌனப் பிம்பங்கள் மற்றும் குறைந்த சொற்களில் அதிக அர்த்தம் உருவாக்கும் மொழிநடையை இவர் கையாள்கிறார். தத்துவப் பாரமும் உளவியல் ஆழமும் கொண்ட கவிதைகள்.
நன்றி:சரவணன் மாணிக்கவாசகம் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க: