…அழகான பெண்ணாக இருந்தாலும் அது நம்ம இனத்துப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஊரார், தாங்கள் பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கும் உறவுகள், ஆடு மாடு மேய்க்க, காட்டில் வேலை செய்ய நம்ம சாதிப் பொண்ணைக் கட்டினால்தான் மதிப்பு என்று நினைக்கும் தாய் இவர்களுக்கிடையில் போராடும் ஒரு இளைஞனின் கதையை மிகச்சிறந்த படைப்பாக கொண்டுவந்துள்ளார் ஆசிரியர்…