…நட்சத்திரனின் மொழி மட்டுமல்ல கதைகளைக் கூறும் முறையும் தனித்துவம் வாய்ந்தது. போர், அதன் துயரங்களைத் தாண்டித் தனிமனிதனின் Restlessnessஐ ஆழமாக உற்றுநோக்குவது. யதார்த்தமும் எள்ளலும் கலந்த மொழிநடை. சிறந்த தொகுப்பு இது. இலக்கிய வாசகர்களுக்குப் பரிந்துரைக்கின்றேன்.