இஸ்மாயில் கதாரேவின் ’முறிந்த ஏப்ரல்’ உலக கிளாசிக் நாவல்
வாசிப்பு அனுபவம்
"44 மரணங்கள்; 2 குடும்பங்கள்: நீண்ட ரத்தப் பழியின் கதை"
…இது எல்லா ஊரிலும் நடப்பது தானே என்றே தோன்றும்.. ஆனால் வினோதம் என்னவென்றால் இதை ஒரு சமூக கட்டமைப்பாக்கி வாழ்கின்றனர்- பழி தீர கொல்லப்பட இருப்பவருக்கு 30 நாட்களே வாழ உரிமை, கொலை முயற்சி தோல்வியாகி, காயம் மட்டும் ஏற்பட்டால் - அபராதம். ஒருவரின் சமூக அந்தஸ்தை நிலைநாட்ட விரோதம் இருக்கிறதோ இல்லையோ பழி தீர்த்தே தீர வேண்டும் என கட்டாயமாக்கி வைத்துள்ளனர்…