Your cart is empty.
12 May 2026
பெருமாள்முருகனின் ’பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவல் வாசிப்பு
ஒரு ஆட்டின் கதையா? அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் குரலா?
”இந்த நாவல் ஒரு சாதாரண ஆட்டின் வாழ்வியலை மட்டும் பேசுவதல்ல; மாறாக, அது அதிகார வர்க்கத்திற்கும், சாமானிய மனிதர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை நுணுக்கமாகப் பேசுகிறது.”
நன்றி: ஸ்ரீலேகா முகுந்தன் (இன்ஸ்டாக்ராலிலிருந்து)