நூல்கள்

ஒய்.பி. சத்தியநாராயணாவின் ‘என் தந்தை பாலைய்யா’ கிளாசிக் வாழ்க்கை வரலாறு

வாசகப் பார்வை

”தலித் வாழ்வியலின் முன்னேற்ற ஆவணம்”

…ஒய்.பி. சத்தியநாராயணா தாத்தா பிரிட்டிஷ் இந்தியாவில் சாதிகளால் கட்டுண்டு இருண்டு கிடந்த தெலங்கானா கிராமம் ஒன்றில் இருந்து, ஒருநாள் வெளியேறியதன் விளைவாக எப்படி கல்வியானது ஒரு தலித் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை படிப்படியாக முன்னேற்றியது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். கால மாற்றத்தில் சமூகத்தில் சாதிய நிலை எப்படி பரிணமித்து வந்திருந்தது எனவும், ரயில்வே துறை எப்படி பல தலித்களின் வாழ்வினை மாற்றியது எனவும் தன் குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்வினூடே ஆவணப் படுத்தியுள்ளார். ..

…இன்று, உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் 50% எட்டியுள்ள தமிழ்நாட்டில் (தேசிய சராசரி 28%), இந்த புத்தகம் பல முதல் தலைமுறை படிப்பாளிகளுக்கு அவர்களின் வாழ்வின் இன்றியமையா ஒளியான கல்வியை அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

நன்றி: இன்பா (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

முழுப்பதிவையும் பார்க்க: https://www.instagram.com/p/DWy1hSYCStq/?igsh=YjFlZjRjdzBjdXg2

‘என் தந்தை பாலைய்யா’ — முன்னேற்றத்தின் வாழ்க்கை ஆவணம்

இன்பா

6 Apr 2026

• பகிர்: