நூல்கள்

கே.கே. ஷைலஜா உடன் மஞ்சு சாரா சேர்ந்து எழுதிய ‘மக்களின் தோழர்’ சுயசரிதை

நூல் விமர்சனம்

...ஒரு கம்யூனிஸ்டுக்கு மக்கள் பணி என்பது வர்க்க வேறுபாடுகளைத் தாங்கிப் பிடிக்கிற நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ அமைப்புகளைத் தகர்ப்பதற்கான வர்க்கப் போராட்டமே” என்று ஷைலஜா டீச்சர் எழுதியுள்ள வரிகள் ஒரு சிறந்த அரசியல் வகுப்புக்கு இணையானவை...

பேரிடர் காலத்துப் பேராளுமை ஒன்றிய அரசால் கேரளா போன்ற மாநிலங்கள் பழிவாங்கப்படும் சூழலிலும், நிபா மற்றும் கொரோனா போன்ற கொடிய பேரிடர்களைத் தனது தலைமையிலான சுகாதாரத் துறை எவ்வாறு திறம்படக் கையாண்டது என்பதை டீச்சர் இதில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்...

நன்றி: கி. ரமேஷ் (தீக்கதிர் நாளிதழ், 25 - 05 - 2026)

முழுப்பதிவையும் இணையத்தில் வாசிக்க:

https://theekkathir.in/epaper?edition=2&date=2026-05-25&page=5&slug=kk-shailaja-teacher-autobiography-book-review-tamil

மக்கள் மனதில் வாழும் ஷைலஜா டீச்சரின் சுயசரிதை

கி. ரமேஷ்

25 May 2026

• பகிர்: