நூல்கள்

பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல்

விமர்சனம்

…பெருமாள்முருகனின் ஏறுவெயில், கூளமாதாரி, கங்கணம் பேன்ற நாவல்களைப் போலவே மாதொரு பாகனும் ஓர் யதார்த்தவாத நாவலேயாகும். திருச்செங்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மிகத் துல்லியமாகச் சித்திரித்துள்ளார் பெருமாள் முருகன். காடுகளும், மலைகளும், பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் பெருமாள் முருகனின் எழுத்தில் அற்புதமான காட்சிகளாக விரிகின்றன...

... சமூக வரலாறு, புவியியல், இனவரைவியல் முதலியவற்றின் சங்கமம் இந்த நாவல். ஆனால், ஒரு நாவல் என்பது வெறும் காட்சி விவரணைகளோ துல்லியமான சித்திரிப்புகளோ மட்டுமன்று; ரத்தமும் சதையுமான கதைமாந்தர்களைப் படைத்திருப்பதுதான் இந்த நாவலின் வெற்றிக்குக் காரணம்…

நன்றி: பா. ரவிக்குமார் (மாதொருபாகன் இணையதளத்திலிருந்து)

முழுப்பதிவையும் இணையத்தில் வாசிக்க:
https://mathorubahan.com/articles/intro/05-Madhorubagan-navalin-panpattu-nerukkadigal-Pa.Ravikumar/?fbclid=IwY2xjawSA-PRleHRuA2FlbQIxMABicmlkETFuaHllMXBzY2ZKYmVBWXBrc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHmlrJ9y9ruDKKxoCmOPXoBJThY_fF-Xv_vyMzumcqnlDDVPm9i16iHYb37b6_aem_I32kRxzlAJ9PdW_VFGhwHg

மூக வரலாறும் மனித வாழ்வும் சங்கமிக்கும் ‘மாதொருபாகன்

பா. ரவிக்குமார்

8 May 2026

• பகிர்: