Your cart is empty.
17 May 2026
சிலம்பு நா. செல்வராசுவின் ’இருபதாம் நூற்றாண்டு சிற்றிலக்கியங்கள்’ ஆய்வு நூல்
வாசகப் பார்வை
…" Narrative setting '" என்ற சொல்லாடல் தற்போதைய அரசியலில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் "மூவருலா" என்ற சிற்றிலக்கியம் தங்கள் பாட்டுடைத் தலைவர்களான மூன்று சோழ அரசர்களை வர்ணிப்பதன் மூலம் சோழ அரசின் வீழ்ச்சியை மறைத்து அரசியலில் அதனை மறுகட்டமைப்பதற்கான வழியாக இருந்தது என்பது விவரிக்கப்பட்டுள்ளது.
நன்றி: ஆரோக்கியராஜ் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க: https://www.instagram.com/p/DYcYJEsEtD-/