Your cart is empty.
10 Mar 2026
அசோகமித்திரனின் ’மணல்’ குறுநாவல்
வாசகப் பார்வை
…சரோஜினி வீடு திரும்புவதில் தொடங்கும் கதை, அவள் வீட்டை விட்டு வெளியேறுவதில் முடிகிறது. இடையில் சில மாதங்கள் அல்லது அதிகபட்சம் ஓராண்டு காலம் இருக்கும். அந்தக் காலத்தில் சில முக்கியமான சம்பவங்கள் நடைபெறுகின்றன — ஒரு மரணம், ஒரு பிறப்பு, திருமணம், குழந்தைகள், காதல், விரக்தி, சலிப்பு, நிராசை, நம்பிக்கை…
…சரோஜினி ஏன் செல்கிறாள், அடுத்து என்ன நடக்கும் என்பது கதையில் சொல்லப்படவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்குப் பிறகு அவளுடைய மனநிலையை என்னால் உணர முடிந்தது.
நன்றி: அமுதும் தமிழும் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.instagram.com/p/DVr9QFhE6MU/?hl=en