Your cart is empty.
9 May 2026
கி. ராஜநாராயணனின் ‘கிடை’ குறுநாவல்
வாசிப்பனுபவம்
…கிடையில் ஆடுகள பற்றிய விஷயங்களையும், அதோட சேர்ந்து மனிதர்களோட வாழ்க்கையையும் ரொம்ப இயல்பா காட்டியிருந்தார் கி.ரா. கி.ரா பயன்படுத்திய அந்த வட்டார மொழி கதைக்கு இன்னும் நல்லா இருந்துச்சு. படிச்சு முடிச்ச பிறகும் அந்த கிராமமும், அந்த மனிதர்களும் மனசுல இருந்துகிட்டே இருந்தாங்க.
நன்றி: swordedpages (இன்ஸ்டாக்ராலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.instagram.com/p/DYIDJVWgl8E/?hl=en