நூல்கள்

<p>இந்நூல் பாலின ஒடுக்குமுறையை மட்டும் அல்ல, வர்க்கச் சிக்கல்களையும் வெளிக்கொணர்கிறது. வறுமை, பசி, பள்ளியில் அவமானம், தெருவாழ்க்கை அனுபவம் ஆகியவை பாலின ஒடுக்குமுறையுடன் இணைகின்றன. அக்கையின் முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவது, தனிப்பட்ட அனுபவத்தை சட்டப் போராட்டத்துடன் இணைப்பதே ஆகும். மேலும் இந்நூல் பெண்ணிய இயக்கங்களுடன் ஒரு விமர்சன உரையாடலை மேற்கொள்கிறது</p>

”திருநர் வாழ்வனுபவத்தை அரசியலாக்கும் தன்வரலாறு”

சரவணன் மாணிக்கவாசகம் (முகநூலிலிருந்து)

26 Feb 2026


இந்நூல் பாலின ஒடுக்குமுறையை மட்டும் அல்ல, வர்க்கச் சிக்கல்களையும் வெளிக்கொணர்கிறது. வறுமை, பசி, பள்ளியில் அவமானம், தெருவாழ்க்கை அனுபவம் ஆகியவை பாலின ஒடுக்குமுறையுடன் இணைகின்றன. அக்கையின் முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவது, தனிப்பட்ட அனுபவத்தை சட்டப் போராட்டத்துடன் இணைப்பதே ஆகும். மேலும் இந்நூல் பெண்ணிய இயக்கங்களுடன் ஒரு விமர்சன உரையாடலை மேற்கொள்கிறது


  • பகிர்: