நூல்கள்

<p>இது எல்லா ஊரிலும் நடப்பது தானே என்றே தோன்றும்.. ஆனால் வினோதம் என்னவென்றால் இதை ஒரு சமூக கட்டமைப்பாக்கி வாழ்கின்றனர்- பழி தீர கொல்லப்பட இருப்பவருக்கு 30 நாட்களே வாழ உரிமை, கொலை முயற்சி தோல்வியாகி, காயம் மட்டும் ஏற்பட்டால் - அபராதம். ஒருவரின் சமூக அந்தஸ்தை நிலைநாட்ட விரோதம் இருக்கிறதோ இல்லையோ பழி தீர்த்தே தீர வேண்டும் என கட்டாயமாக்கி வைத்துள்ளனர்</p>

"44 மரணங்கள்; 2 குடும்பங்கள்: நீண்ட ரத்தப் பழியின் கதை"

காவ்யா சத்யநாராயணன் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

25 Mar 2026


இது எல்லா ஊரிலும் நடப்பது தானே என்றே தோன்றும்.. ஆனால் வினோதம் என்னவென்றால் இதை ஒரு சமூக கட்டமைப்பாக்கி வாழ்கின்றனர்- பழி தீர கொல்லப்பட இருப்பவருக்கு 30 நாட்களே வாழ உரிமை, கொலை முயற்சி தோல்வியாகி, காயம் மட்டும் ஏற்பட்டால் - அபராதம். ஒருவரின் சமூக அந்தஸ்தை நிலைநாட்ட விரோதம் இருக்கிறதோ இல்லையோ பழி தீர்த்தே தீர வேண்டும் என கட்டாயமாக்கி வைத்துள்ளனர்


This product is currently out of stock
  • பகிர்: