Your cart is empty.
23 Mar 2026
ராஜம் கிருஷ்ணன் செதுக்கிய மணியம்மையின் வரலாறு
"நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவை அல்ல; அது சமூகத்தின் அடிமட்டத் துடிப்புகளைப் பேசும் ஆய்வுக்களம்." - எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.