Your cart is empty.
22 Feb 2025
வாடிவாசல் கிராஃபிக் நாவல் பற்றி எழுத்தாளர் திருச்செந்தாழை
“ஒரு கிராபிக் நாவலாக வாடிவாசலில் தீற்றப்பட்டிருக்கும் கருப்புவெள்ளை சித்திரங்கள் மிக உணர்ச்சிகரமான அபார வெளிப்பாட்டை முன்வைக்கின்றன. குறிப்பாக , ஜல்லிக்கட்டிற்கு செல்கின்ற கிராமமனிதர்கள் மற்றும் அவர்கள் நடந்து செல்லும் நிலவெளிகள் தமிழ் நிலம் மீதான அபாரமான வெளிப்பாடுகள். (ஓவியம்: அப்புபன்)”
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/p/1FW8QqHUbF/?mibextid=wwXIfr