Your cart is empty.
21 Feb 2025
அம்பையின் “இரு பைகளில் ஒரு வாழ்க்கை நூலைப் பற்றிய பார்வை: “இடைவிடாத பயணியாக இயங்கும் அம்பையின் உலகத்தில் இரு பைகளில் ஒரு வாழ்க்கை இணக்கமான யதார்த்தம். தன்னுடைய பயணங்களைப் புனைவாக்கி வாசகரின் பயணத்தை விறுவிறுப்பாக்கும் இத்தொகுப்பு அவருடைய முந்தைய கதைகளிலிருந்து மாறுபட்டது. ஆனால் பெண்கள், பெண்களின் உலகம், அவர்களுடைய சிந்தனைகளோடு பெண் கதைசொல்லியே தொடர்ந்து வருகிறாள்.”
நன்றி: வாசிப்போம் வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுமத்தின் பக்கம்
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/p/18gk8yLGBk/?mibextid=wwXIfr