Your cart is empty.
30 Oct 2025
‘மரங்களின் மறைவாழ்வு’ நூல் மதிப்புரை
“பீட்டர் வோலிபென் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலை வாசித்த போது நான் வியப்படையவும் செய்தேன். அதிர்ச்சி அடையவும் செய்தேன். இதுநாள் வரை மரங்கள் குறித்து அறிந்திருந்தது எத்தனை எல்லைக்குட்பட்டது என்பதை இந்நூலின் வாசிப்பு எனக்குக் காட்டியது.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்தோறும் நாம் இதுவரை மரங்கள் குறித்த அறியாமையையே இத்தனை நாள் கொண்டிருந்தோம் என்னும் உண்மையை உணர்வோம்.”
முழுக் கட்டுரையையும் வாசிக்க: https://prabhumayiladuthurai.blogspot.com/2025/10/blog-post_29.html?m=1