Your cart is empty.
24 Sep 2024
பாரதியும் காந்தியும்
நூல் பற்றி பெருமாள்முருகன்
“பாரதி பற்றிய ஆய்வில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் தொகுப்பு நூலாக இது விளங்குகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான இந்நூல் இப்போது ஐந்தாம் பதிப்பைக் கண்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் புதியவற்றை நூலாசிரியர் சேர்த்துக் கொண்டே உள்ளார். பாரதி எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று, 1921இல் தம் ஈரோட்டில் நிகழ்த்திய கடைசிச் சொற்பொழிவுக்கு முன் திருவண்ணாமலையில் அவர் ஆற்றிய உரை ஆகியவை அடுத்தடுத்த பதிப்புகளில் சேர்ந்துள்ளன.”
முழுக் கட்டுரையையும் படிக்க: https://shorturl.at/ImQX7