Your cart is empty.
10 Oct 2025
‘ஊரும் சேரியும்’ – நூல் அறிமுகம்
70களில் கன்னட இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க தலித் கவிஞரும் எழுத்தாளருமாக விளங்கிய சித்தலிங்கையா தனது சுயசரிதையை ஐந்து பகுதிகளாக பிரித்து பல குறுங்கதைகளை அதன் உட்பிரிவுகளாக கட்டமைத்து எழுதியிருக்கும் நூல் தான் ஊரும் சேரியும்.
ஒரு நல்ல புத்தகம் அடுத்தடுத்த வாசிப்புக்கு வழிகாட்டும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் இருந்தது இந்த சுயசரிதை நூல். நிறைவானதொரு வாசிப்பு அனுபவம்.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=24901208532845304&set=a.707204779339017