திருச்சியில் வாழ்ந்துவருகிறார். தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் இணைப் பேராசிரியர். மாற்றுப் பணியில் மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக உள்ளார். ‘புறநானூறு உரை வேறுபாடு’ உள்ளிட்ட இருபது நூல்களை எழுதியுள்ளார். இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
முகவரி : 217 4A, 16ஆவது குறுக்கு வாசன்வேலி,
திருச்சி-620 012
கைப்பேசி : 6379392798