Your cart is empty.
கௌரி
பிறப்பு: 1989
2009ஆம் ஆண்டிலிருந்து இதழியல், மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். ‘அவர்கள் மூன்று பேர்’ (2014) என்ற சீனச் சிறார் கதைகளின் தொகுப்பை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘ஆன்மா என்னும் புத்தகம்’(2019) என்ற கட்டுரைத் தொகுப்பு புத்தகமாக வெளிவந்துள்ளது. தற்போது, ஜெர்மன் மொழி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
