Your cart is empty.
என்.கே. மகாலிங்கம்
பிறப்பு: 1943
பிறப்பிடம் ஈழத்தின் புங்குடுதீவு. வெளியாகியுள்ள சிறுகதைத் தொகுதி: தியானம்.
கவிதைத் தொகுதி: உள்ளொலி.
சினுவா அச்செபியின் Things Fall Apart நாவலை 'சிதைவுகள்' என்னும் தலைப்பிலும், No Longer at Ease என்பதை 'வீழ்ச்சி' என்னும் பெயரிலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். ஜே.எம். குட்ஸியவின் Life of Animals உட்படப் பல எழுத்தாளர் களின் நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவருகிறார்.
