Your cart is empty.
ஆ. திருநீலகண்டன்
பிறப்பு: 1968
திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் வரலாற்று இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். திராவிட இயக்கம் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ள இவருடைய கட்டுரைகள் காலச்சுவடு, புதுவிசை இதழ்களில் வெளியாகியுள்ளன.
