Your cart is empty.
அனிருத்தன் வாசுதேவன்
பிறப்பு: None
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். மாற்றுப் பாலியல் குறித்த கட்டுரைகள் காலச்சுவடு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. பெருமாள்முருகனின் நான்கு நாவல்கள் ஒரு கவிதைத் தொகுப்பு; அம்பையின் சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். போலிஷ் மொழிக் கவிஞர் விஸ்வாவா சிம்போர்ஸ்காவின் கவிதைகளில் ஆங்கிலவழி தமிழாக்கங்கள் காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ளன. தற்போது அமெரிக்காவில் டெக்ஸஸ் பல்கலைக்கழத்தில் பண்பாட்டு மானிடவியல் துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை எழுதிவருகிறார்.
