Your cart is empty.
அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
பிறப்பு: 1960
சென்னையில் பிறந்த அனுராதா க்ருஷ்ணஸ்வாமி, பல்வேறு இந்திய மொழிகளிலிருந்து சிறந்த
சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ‘கடவுளுக்கு என ஒரு மூலை’ என்ற பெயரில்
இவை தொகுப்பாக வெளிவந்துள்ளன. ‘சொல்வனம்’ மின் இலக்கிய இதழில், புகழ்பெற்ற இந்தி
எழுத்தாளர் க்ருஷ்ணா ஸோப்தியின் இரு நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். மத்திய அரசுப்
பணியின் காரணமாக வாழ்நாளின் பெரும் பகுதி வட மாநிலங்களில் வசிக்க நேரிட்டதால் பெற்ற
மொழி வளமும், இலக்கிய அறிமுகமும் இவரது மொழிபெயர்ப்புப் பணிக்குச் சிறப்பு சேர்க்கிறது.
