Your cart is empty.
அருமை செல்வம்
பிறப்பு: 1972
ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் தத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற இவர் ஸ்பெயினில் தங்கி ஸ்பானிய மொழியைக் கற்றவர். ஸ்பானிய ஆவணங்களை ஆங்கிலம் மற்றும் தமிழிலும், ஆங்கில, தமிழ் ஆவணங்களை ஸ்பானிய மொழியிலும் மொழிபெயர்த்தல், மொழிபெயர்ப்பாளர் குழுக்களுக்கு தலைமை வகித்தல், ஸ்பானிய மொழிசார்ந்த மென் திறன்களில் பயிற்சியளித்தல் ஆகிய பணிகளை பெரு நிறுவனங்களுக்காகச் செய்து வருகிறார். இலக்கிய மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டிருக்கும் இவர் தற்போது புனேயில் வசித்து வருகிறார்.
