Your cart is empty.
பெர்னார்ட் சந்திரா
பிறப்பு: 1953
கன்னியாகுமரியில் பிறந்தவர். வணிகவியல் பேராசிரியராக 13 ஆண்டுகள் சென்னை டி.பி. ஜெயின் கல்லூரியிலும் 23 ஆண்டுகள் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாகர்கோவிலில் வசித்து வருகிறார். எழுத்தில் ஆர்வம்கொண்டவர். இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இது இவரின் இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல்.
மனைவி :ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி
மகன் : கரோல் வசந்த், மகள்: ஆனி வர்த்தினி
கைபேசி : 9443123125
மின்னஞ்சல் : bernardchandra@gmail.com



