Your cart is empty.
கே. முரளிதரன்
பிறப்பு: 1976
பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியவர். பிறகு சென்னை யிலிருக்கும் சிங்கப்பூர் துணைத் தூதரகத்தில் அரசியல் ஆலோசகராக இருந்தார். இப்பொழுது 'என்டிடிவி-இந்து'வில் பணியாற்றுகிறார். கச்சத்தீவும் இந்திய மீனவரும் நூலின் இணையாசிரியர். குல்தீப் நய்யாரின் Scoop, தாரிக் அலியின் Who Killed Indira G?, பி. ராமனின் The Kao Boys of R&AW முதலான புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
