Your cart is empty.
கமலா கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு: 1950
அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்த் துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர். காலஞ்சென்ற ஈழ எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களுடன் இணைந்து மகாவம்ச, அனசன் கதைகள் போன்றவற்றோடு இலக்கியத்தில் நோபல் பரிசுபெற்ற வோல் சாயன்காவின் ‘ak’e The Years of Childhood (‘பிள்ளைப் பிராயத்திலே’) போன்ற ஆப்பிரிக்க இலக்கியங்களை மொழிபெயர்த்த அனுபவம் உள்ளவர். புத்திலக்கிய வாசிப்பில் விருப்பம் உள்ளவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நலம் தரும் யோகம் (ஆசனம் - பிராணாயாமம் - தாரணை - தியானம்)
உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணிக்கொள்வதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் துணைபுரிகின்றன. இப்பயி மேலும்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. மேலும்