Your cart is empty.
கண்ணன்
பிறப்பு: 1965
நாகர்கோவிலிலும் பெங்களூரிலும் கல்வி கற்றார். 1994இல் காலச்சுவடு இதழை மீண்டும் தொடங்கி அதன் ஆசிரியர் - பதிப்பாளராகப் பணியாற்றிவருகிறார். ஊடகங்கள், பதிப்புச் சூழல், அரசியல் முதலான பொருள்கள் குறித்துக் காத்திரமான கட்டுரைகளை எழுதிவருகிறார். எது கருத்துச் சுதந்திரம்?, பதிவுகள் அழியும் காலம், பிறக்கும் ஒரு புது அழகு முதலிய நூல்களின் ஆசிரியர்.
மனைவி : மைதிலி.
மகன்கள் : சாரங்கன், முகுந்தன்.
தொடர்புக்கு : kannan31@gmail.com