Your cart is empty.

ம. சுசித்ரா
பிறப்பு: 1982
கல்வி, சமூக-பண்பாட்டு அரசியல், இசை, சினிமா, மனித உரிமைகள் உள்ளிட்ட புலங்களில் ஈடுபாட்டுடன் எழுதிவரும் பத்திரிகையாளர். கல்வி உளவியல் குறித்த ‘பன்முக அறிவுத் திறன்கள்’ நூலாசிரியர். தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பெண் பார்வையிலும் பெண்ணியக் கோணத்திலும் சாதிய, மதவாத அரசியலைச் சீரிய முறையில் பகுப்பாய்வு செய்திருக்கும் இப்புத்தகத்தை இன்றைய அரசியல் சூழலில் தமிழ் வாசகர்களுக்குக் கடத்தும் வாய்ப்புப் பெற்றதை மொழிபெயர்ப்பாளர் மிக முக்கியமான செயல்பாடாகக் கருதுகிறார்.