Your cart is empty.
ப. ஜெகநாதன்
பிறப்பு: 1975
தஞ்சாவூரில் பிறந்தவர். பறவைகளைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மைசூரைத் தலைமையிடமாகக் கொண்ட Nature Conservation Foundation என்ற அரசுசாரா அமைப்பில் காட்டுயிரியலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
