Your cart is empty.
பத்மஜா நாராயணன்
பிறப்பு: None
காரைக்காலைச் சேர்ந்த பத்மஜா நாராயணன் சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார். இவரது கவிதைத் தொகுப்புகளும் மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியாகி உள்ளன.
கவிதை :
'மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்', 'தெரிவை', 'பிணா'
மொழிபெயர்ப்பு:
'நான் மலாலா', 'வெண்ணிற இரவுகள்', 'தடங்கள்', 'நெருப்பிதழ்கள்', ''ஷ்' இன் ஒலி'
