Your cart is empty.
பத்மா நாராயணன்
பிறப்பு: 1935
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பத்மா நாராயணன் சென்னையில் வசிக்கிறார். இவர் லா.ச.ரா., இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், அ.முத்துலிங்கம் ஆகியோரின் நாவல்களையும், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, க்ருஷாங்கினி, சோ. தர்மன், திலீப் குமார் ஆகியோருடைய சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஓரியன்ட் லாங்மேன் வெளியிட்ட குழந்தைகளுக்கான புத்தகத் தொடரில், அப்ரஹாம் லிங்கன் வாழ்க்கை வரலாற்றையும், லக்ஷ்மி தேவ்நாத் 'பூர்வா' எழுதிய பன்னிரு ஆழ்வார்களின் கதையையும் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கியுள்ளார். இவருடைய சிறுகதைகள் கல்கி, சுதேசமித்திரன், தினமணிக் கதிர், அமுதசுரபி, உயிர்மை, கல்பனா, லேடீஸ் ஸ்பெஷல் ஆண்டு மலர் ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தேவதாசியும் மகானும் (பெங்களுரு நாகரத்தினம்மா - வாழ்வும் காலமும்)
-‘நாகரத்தினம்மா நமக்கு விட்டுச் சென்றிருப்பதுதான் என்ன? வாழ்க்கைத் தரத்தில் கீழ்மட்டத்திலிருந்து மேலும்