Your cart is empty.
க. பூர்ணச்சந்திரன்
பிறப்பு: 1949
திருச்சியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சிறு பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அமைப்பியல், பின் அமைப்பு வாதம் போன்ற நவீனக் கொள்கைகளில் ஆர்வம்கொண்டவர். 21 நூற்களை மொழிபெயர்த்துள்ளார். முக்கிய மொழிபெயர்ப்பு நூற்கள்'உலகமயமாக்கல்'. 'டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள்', 'சமூகவியல்','கீழைத் தத்துவம்' போன்றவை. முக்கியத் திறனாய்வு நூற்கள்: 'கவிதையியல்', 'இருபதாம் நூற்றாண்டு திறனாய்வு வரலாறு', இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்' போன்றவை.
