Your cart is empty.
ப்ரேமா ரேவதி
பிறப்பு: 1976
ப்ரேமா ரேவதி (பி. 1976) ப்ரேமா ரேவதி வடாற்காடு மாவட்டம் அரக்கோணத்தில் பிறந்தவர். சென்னையில் இளநிலை கணிதம் படித்து பின் ஊடகத்துறையிலும் திரைத்துறையிலும் பணியாற்றினார். தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் கீழக்கரையிருப்பு கிராமத்தில் வானவில் எனும் பள்ளியை நடத்திவருகிறார். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு.

