Your cart is empty.
ரவி
பிறப்பு: 1964
இயற்பெயர் ரவிக்குமார். குவளைக் கண்ணன் எனும் பெயரில் கவிதைகள் எழுதினார். 'மாயா பஜார்' (1993), 'பிள்ளை விளையாட்டு' (2005) ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள்
'ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்' (2006), 'குற்ற முத்திரை (2007). 'எங்கே அந்தப் பாடல்கள்?' (2010) ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகள். 'க' (2010) நாவலை ஆனந்துடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார்.
