Your cart is empty.
ச. கோபாலகிருஷ்ணன்
பிறப்பு: 1987
சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதழியல், மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். சென்னை நம்ம சென்னை (மாத இதழ்), இந்தியா டுடே தமிழ் (வார இதழ்), Indiaglitz.com (இணையதளம்), இந்து தமிழ் திசை (நாளிதழ்) ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்.
மனைவி : ச. திவ்யா
மகன் : கோ.தி. சாய்நந்தன்