Your cart is empty.

சுபஸ்ரீ பீமன்
பிறப்பு: 1980
ஸ்பானிஷ், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்பவர். மொழியாக்கத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2024ஆம் ஆண்டு, ஆங்கில மொழிபெயர்ப்பிற்கான பென்-ஹேய்ம் மொழியாக்க நல்கை பெற்றுள்ளார். இவர் ஸ்பானிய மொழியிலிருந்து மொழியாக்கம் செய்த முதல் நாவல் “கடலின் நீண்ட இதழ்.”
இணையதளம்: subhashree-translator.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கடலின் நீண்ட இதழ்
₹300.00
1930களின் பிற்பகுதி, ஸ்பெயினில் கடுமை யான உள்நாட்டுப் போர் மூள்கிறது. இந்தக் கொந்தளிப்பான சூழலிலி மேலும்