Your cart is empty.
ந. வினோத்குமார்
பிறப்பு: (பி. 1987)
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர். இதுவரை, நான்கு
மொழிபெயர்ப்பு நூல்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், ஒரு வாழ்க்கை வரலாறு ஆகியவை
வெளிவந்துள்ளன.
இவரது ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’ எனும் கட்டுரைத் தொகுப்பு 2018ஆம் ஆண்டு
‘தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம்’ நடத்திய நான்காவது
சென்னை புத்தகத் திருவிழாவில் ‘சிறந்த சூழலியல் நூல்’ விருது பெற்றது. தற்போது சென்னையில்
வசித்துவருகிறார்.
தொடர்புக்கு: ijournalistvinoth@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நிலம் துப்பாக்கி சாதி பெண்
₹378.00
1980களில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் இப்ராகிம்பட்டினத்தில் நிலமற்ற தலித் மக்கள் கடுமையான மேலும்