Your cart is empty.
-சின்னச் சின்னத் தகவல்களை வைத்துப் பண்பாட்டு வேர்களின் அடி முடிவரை ஆழ்ந்த விசாரணையை நிகழ்த்துபவை தொ. பரமசிவனின் எழுத்துக்கள்.
தமிழ்ப் புத்தாண்டுமுதல் பொதியமலையில் பிறந்த மொழி வரையில் அவர் நிகழ்த்திய அரிய ஆய்வின் விளைச்சல் இந்நூல்.
'அன்னம் பஹு குர்வீத', 'தெய்வங்களின் உணவுரிமை' ஆகிய கட்டுரைகளின் வழியாக நெடிய தமிழ் மரபின் சாறுபிழிந்து வாசகர்களுக்குப் படைத்திருக்கிறார்.
மரபின் வழியாகப் புதுமையைக் கண்டடையும் அற்புதம் தொ.ப.வின் ஆய்வு முறை.
ISBN : 9789388631235
SIZE : 12.0 X 0.5 X 17.5 cm
WEIGHT : 0.7 grams













