Your cart is empty.


சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்
₹175.00
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வரூபச் சிற்பங்களைக் குறித்த கட்டடவியல் சார்ந்த ஆய்வு நூல் இது. மீண்டும் மீண்டும் களஆய்வுகள் பல மேற்கொண்டு ஆதாரங்களை உறுதிசெய்து … மேலும்
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வரூபச் சிற்பங்களைக் குறித்த கட்டடவியல் சார்ந்த ஆய்வு நூல் இது. மீண்டும் மீண்டும் களஆய்வுகள் பல மேற்கொண்டு ஆதாரங்களை உறுதிசெய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கோயில்களின் அமைப்பை விஸ்தாரமாய் விளக்கும் இந்நூலில் கட்டடக்கலை தவிர வரலாற்று, இலக்கியச் செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. தரமிக்க மொழிநடை இந்நூலின் இன்னொரு சிறப்பு.
ISBN : 9789386820662
SIZE : 13.7 X 0.7 X 21.3 cm
WEIGHT : 182.0 grams